34 
news

சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்.. உயர்நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்?-உயர்நீதிமன்றம், சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு, பாரத் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

Srini Vasan

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்?-உயர்நீதிமன்றம்,

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு,

பாரத் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும்-போலீஸ்,

மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி ஒற்றுமை குலைந்து விடக்கூடாது.