news

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மெதுவாக செல்வது ஏன்?.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக நடைபெறுவதாகவும்,ஆனால் தமிழகத்தில் ஏன் மெதுவாக நடைபெற வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Srini Vasan

மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக நடைபெறுவதாகவும்,ஆனால் தமிழகத்தில் ஏன் மெதுவாக நடைபெற வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.