26 
news

முதலமைச்சர் பதிலளிக்காதது ஏன்? - உதயகுமார் கேள்வி

அண்ணா பல்கலை விவகாரத்தில் முதலமைச்சர் பதிலளிக்காதது ஏன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் சட்டமன்றத்தில் கேள்வி,

Srini Vasan

அண்ணா பல்கலை விவகாரத்தில் முதலமைச்சர் பதிலளிக்காதது ஏன்,

சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் சட்டமன்றத்தில் கேள்வி,

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?- உதயகுமார்,

ஞானசேகரன் பல்கலை வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டது எப்படி? - உதயகுமார்,

சட்டப்பேரவையில் கட்சி தலைவர்கள் அண்ணா பல்கலை சம்பவம் குறித்து பேச்சு.