tPnoXj6oY-0-HD 
news

போலீசுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? - சீமான் கேள்வி

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பு, பாலியல் வழக்கில் காவல்துறை இவ்வளவு 日 G B அவசரம் காட்ட வேண்டியது ஏன்? - சீமான், சம்மன் ஒட்டியதுடன் காவல்துறையினரின் பணி முடிந்து விட்டது - சீமான், நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டியது ஏன்? - சீமான்.

Srini Vasan

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பு,

பாலியல் வழக்கில் காவல்துறை இவ்வளவு 日 G B அவசரம் காட்ட வேண்டியது ஏன்? - சீமான்,

சம்மன் ஒட்டியதுடன் காவல்துறையினரின் பணி முடிந்து விட்டது - சீமான்,

நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டியது ஏன்? - சீமான்,

சம்மன் நான் படிக்கவா? நாட்டு மக்கள் படிக்கவா? - சீமான்,

ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்? -சீமான்,

சம்மனை கதவில் ஒட்ட வேண்டியதன் நோக்கம் என்ன என்றும் சீமான் கேள்வி,

நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகி விடுமா? - சீமான்,

என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு - சீமான்.