உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன் ?- இபிஎஸ் பதில்,
தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை,
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாகவும் அமித்ஷாவுடன் பேசினோம்,
மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தினோம்,
தமிழ்நாட்டில் நடைபெறும் ரயில்வே பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தினோம் - இபிஎஸ்.