அமித்ஷாவுடனான சந்திப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்பிய அதிமுக தலைவர்கள்,
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி சென்னை திரும்பினர்,
அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
எல்லாருக்கும் வணக்கம் என கூறிவிட்டு சென்ற கே.பி.முனுசாமி,
இபிஎஸ் தற்போது டெல்லியில் உள்ளார் - இன்று மாலை சென்னை திரும்புகிறார்.