18 
news

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைப்பா? இபிஎஸ் சூசகம்

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS சூசகம் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகம்.

Srini Vasan

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS சூசகம்,

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகம் ,

பணத்திற்காக, பதவிக்காக கட்சியை காட்டி கொடுக்க தயாராக இருந்தனர் -இபிஎஸ்,

திரைமறைவு பேராசைகாரர்களின் கனவுகள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.