Nayinar 
news

"2 சீட் எனில் திமுக கூட்டணியில் தொடருமா விசிக?" நயினார் கேள்வி..

திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?

Web Team

திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?

திருமாவளவனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி,

கூட்டணியில் சீட் பிரச்சனை இல்லை, கூட்டணியில் தொடர்வோம் என்கிறார் திருமா- நயினார்,

திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும் என்றும் நயினார் கேள்வி,

பாஜக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது - நயினார் நாகேந்திரன்.