28 
news

தவெகவில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ்

தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ பதில் கூறாத ஆதவ் அர்ஜூன், இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன் - ஆதவ்.

Srini Vasan

தமிழக வெற்றிக்கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைய உள்ளதாக தகவல்,

உண்மை செய்தியா என்ற கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத ஆதவ் அர்ஜூனா, எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று பதில் கூறிய ஆதவ்,

தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ பதில் கூறாத ஆதவ் அர்ஜூன், இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை

பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன் - ஆதவ்.