15 
news

வாரம் 90 மணி நேரம் வேலை - L&T குழும HR விளக்கம்.. சாதாரணமாக கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற L&T குழும தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நிறுவனத்தின் தலைமை HR சோனிகா விளக்கமளித்துள்ளார்.

Srini Vasan

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற L&T குழும தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ,

நிறுவனத்தின் தலைமை HR சோனிகா விளக்கமளித்துள்ளார். வாரம் 90 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்க வேண்டும் என L&T குழும தலைவர் கூறவில்லை எனவும்,

ஒவ்வொரு ஊழியரையும் தனது குடும்பத்தில் ஒருவராக தான் அவர் பார்ப்பதாகவும் சோனிகா கூறியுள்ளார்.