World Friends Day 
news

உலக நண்பர்கள் தினம் - இதயம் முரளி படக்குழு வாழ்த்து... போஸ்டர் வெளியிட்டு படக்குழு வாழ்த்து

உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இதயம் முரளி படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Web Team

உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இதயம் முரளி படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் தமன் , ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி படம் உருவாகி வருகிறது.