35 
news

ஒரே ஓவரில் 39 ரன்கள் அடித்து உலக சாதனை.. சமோவா நாட்டு வீரர் டேரியஸ் விசர் அசத்தல்..

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் உட்பட 39 ரன்கள் அடித்து சமோவா நாட்டு வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

Srini Vasan

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் உட்பட 39 ரன்கள் அடித்து சமோவா நாட்டு வீரர் உலக சாதனை படைத்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் வனுவாட்டு- சமோவா தீவுகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வனுவாட்டு வீரர் வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் 3 நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.