World Test Championship 
news

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயின் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Web Team

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயின் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர்,

அலெக்ஸ் கேரி, பேட், மிட்சேல் ஸ்டார்க், நேதன் லியோன், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.