யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சன்னிதானம் போஸ்ட் ஆபிஸ் (P.O) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டனர்.
அமுத பாரதி இயக்கிய படத்தை சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.