Nighzhthavu 
நிகழ் தகவு

38 வயது பெண்ணுடன் தகாத உறவு.. அதிமுக பிரமுகருக்கு நடந்த பயங்கரம்.!

அதிமுக பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல் யார்..? ரத்தவெறிக்கு என்ன காரணம்...?

Web Team

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக பிரமுகர்... ஆயுதங்களுடன் தயாராக நின்றிருந்த 7 பேர் கொண்ட கும்பல்.... அதிமுக பிரமுகரை சுற்றி வளைத்து காட்டுமிராண்டித்தனமாக வெட்டி சாய்த்த கொடூரம்... சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பிரிந்த உயிர்... அதிமுக பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல் யார்..? ரத்தவெறிக்கு என்ன காரணம்...?