என் முதல் இயக்குநர் முயற்சிதிரை அனுபவத்தை மையமாக கொண்டதாக இருக்கும்தற்போது நான் எழுதிக்கொண்டிருப்பதைஎங்கே கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்து வருகிறேன்ஒரு நல்ல திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசைஇயக்கம் தான் இலக்கு
- நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி