42 
அரசியல்

கூட்டணிக்கு அழைத்த இபிஎஸ்-க்கு அன்புமணி செக்..

அதிமுக கூட்டணியில் பாமகவும் விரைவில் சேரும் என கூறிய எடப்பாடிபழனிசாமி.

Web Team

அதிமுக கூட்டணியில் பாமகவும் விரைவில் சேரும் என கூறிய எடப்பாடிபழனிசாமி.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற உரிமையை வென்றெடுப்போம் என அன்புமணி அறிக்கை.

கூட்டணிக்கு வருமாறு அழைத்த இபிஎஸ்-க்கு செக் வைக்கிறாரா பாமக தலைவர் அன்புமணி?