12 
அரசியல்

"அசாம் முதல்வர் தன்னை அரசன் என கருதி கொள்கிறார்"

அம்பானி, அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கும் அசாம் மாநில முதலமைச்சர் தன்னை அரசர் என நினைத்துக் கொண்டிருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Web Team

அம்பானி, அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கும் அசாம் மாநில முதலமைச்சர் தன்னை அரசர் என நினைத்துக் கொண்டிருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

மேலும் ஊழல் முறைகேடுகளுக்காக ஒரு நாள் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.