41 
அரசியல்

"அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி"

பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி என பாமக அரசியல் தலைமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Web Team

பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி என பாமக அரசியல் தலைமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தலைவர் இல்லாமல் நடத்தப்படும் கூட்டங்கள், அமைப்பு சட்ட விதிகளுக்கு முரணானவை என ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.