19 
அரசியல்

"திமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக நல்ல கட்சி"

திமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Team

திமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ், தனது பிரச்சார பயணத்திற்கு கூடிய கூட்டத்தை பார்த்து முதலமைச்சருக்கு காய்ச்சலே வந்திருக்கும் என விமர்சனம் செய்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலோடு திமுகவுக்கு முடிவுகட்டுவோம் எனவும் சூளுரைத்தார்.