15 
அரசியல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Web Team

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

முதலமைச்சரை சந்திக்கவில்லை மருத்துவரை மட்டுமே சந்தித்ததாக கூறிய அவர், முதலமைச்சருக்கு எந்த சிகிச்சையும் இல்லை மருத்துவ பரிசோதனைகள் தான் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.