New Project (31) 
அரசியல்

தவெகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.. பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பட்டியலை கொண்டு வர அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Srini Vasan

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் மாவட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பட்டியலை கொண்டு வர தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.