13 
அரசியல்

திமுக, அதிமுகவுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சி தேமுதிக..

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக 3-ஆவது பெரிய கட்சி தேமுதிக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Web Team

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக 3-ஆவது பெரிய கட்சி தேமுதிக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுப்பயணத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறினார்.