4 
அரசியல்

கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்..

கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Team

கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.