முதலமைச்சர் உத்தரவு 
அரசியல்

அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவு.. அரசு அலுவலர்களுக்கு 50%ல் இருந்து 53%ஆக அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்