குற்றவாளிகள் முன்ஜாமின் பெற காவல்துறை துணை போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களுக்கு சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.