தந்தை - மகன் மோதலில் சில நிர்வாகிகள் எங்கு செல்வது என தெரியாமல் குழப்பம்.
பாமகவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது - கௌரவ தலைவர் ஜி.கே.மணி.
தற்போதைய நிர்வாகிகளில் பெரும்பான்மையான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு.
கட்சி முழுமையாக தற்போது அன்புமணியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் தகவல்.
ராமதாஸ் புதிய நிர்வாகிகளை அறிவித்தால் அது சலசலப்பை மட்டுமே ஏற்படுத்த வாய்ப்பு.
தந்தை - மகன் மோதலில் சில நிர்வாகிகள் எங்கு செல்வது என தெரியாமல் குழப்பம்.
பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கினார் அன்புமணி.
பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை மேற்கொள்கிறார்.
கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்குகிறார் அன்புமணி.