19 
அரசியல்

காந்திமதிக்கு பொறுப்பு வழங்கும் எண்ணம் தற்போது இல்லை..

தனது மகள் காந்திமதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனக் கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், போக போகத் தெரியும் என சினிமா பாடலை பாடினார்.

Web Team

தனது மகள் காந்திமதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனக் கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், போக போகத் தெரியும் என சினிமா பாடலை பாடினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைறெவுள்ள பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தைலாவரம் தோட்டத்திலிருந்து ராமதாஸ் புறப்பட்டார்.

பூம்புகார் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, சில நொடிகள் அமைதியாக இருந்த ராமதாஸ் பிறகு சொல்கிறேன் எனக் கூறினார்.