அரசுக்கு இபிஎஸ் கண்டனம் 
அரசியல்

மக்கள் பாதுகாப்பில் அலட்சியம் - இபிஎஸ்.. திருப்பூர் வெடி விபத்துக்கு கடும் கண்டனம்

மக்கள் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மக்கள் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்? என வினவியுள்ளார்.