48 
அரசியல்

விசிக, காங்கிரஸ் திமுகவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதா?

பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளித்துள்ள நயினார் நாகேந்திரன்

Web Team

பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளித்துள்ள நயினார் நாகேந்திரன், கூட்டணி வைத்துள்ளதால் விசிகவும், காங்கிரஸ் கட்சிகளும் திமுகவிடம் தங்களை அடகு வைத்துள்ளனவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.