7 
அரசியல்

மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் முதலமைச்சராவார்.. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி

ஏழாவது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும் எனவும், மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

Srini Vasan

ஏழாவது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும் எனவும், மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் முழு ஆதரவும் முதலமைச்சருக்கு இருப்பதாக தெரிவித்தார்.