12 
அரசியல்

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை..

வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Web Team

வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.