9 
அரசியல்

இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மாற்றியுள்ளார்..

இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

Web Team

இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உரி தாக்குதலுக்கு பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வழி தாக்குதல், பஹல்காமுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் போன்றவற்றை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார்.