நாட்டு மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், மலையாளத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டு தொகுதி மக்களை கவர்ந்துள்ளார்.