மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தை வெற்றி பெற வைத்த மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்..நேரில் சந்தித்து திமுக ஆட்சியின் அவலத்தை பகிர்ந்து கொண்ட மக்களின் குறைகளை தீர்ப்பது உறுதி எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.