45 
அரசியல்

ராமதாஸ் - அன்புமணியிடையே சுமூக நிலை ஏற்பட்டுள்ளது.. பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு தகவல்

ராமதாஸ் - அன்புமணியிடையே சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவினருடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

Srini Vasan

ராமதாஸ் - அன்புமணியிடையே சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவினருடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, பாமகவில் நெருக்கடி நிலை, சலசலப்பு எல்லாம் மாறிவிட்டது என்றும் விரைவில் ராமதாஸ் அன்புமணி சந்திப்பு நிகழும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.