கூட்டணியில் சேர சீமான் மறுப்பு 
அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர சீமான் மறுப்பு "தங்கள் பயணம் அடுத்தவர் தோள்களை நம்பி அல்ல"

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைத்ததற்காக நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

Srini Vasan

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைத்ததற்காக நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

சென்னை கேகே நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் என்றார்.