47 
அரசியல்

"ஒரே தேர்தல் முறை குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்" அரசியலுக்காக இரட்டை வேடம் போடுகிறார்கள் - பவன் கல்யாண்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அரசியலுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

Srini Vasan

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அரசியலுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் உடனான இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்ற தகவலை தெரிவித்தார்.