34 
அரசியல்

”பாஜகவின் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது”

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை அவமரியாதை செய்து அரசியல் நடத்த நினைத்தால் தமிழ்நாட்டில் அது எடுபடாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

Web Team

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை அவமரியாதை செய்து அரசியல் நடத்த நினைத்தால் தமிழ்நாட்டில் அது எடுபடாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், மலிவான அரசியல் லாபத்துக்காக நாட்டு மக்களிடையே வேற்றுமையை விதைத்து பாஜக குளிர்காய நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்...