New Project (1) 
அரசியல்

அதிமுகவை துரோகி கட்சி என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

அதிமுக துரோகி கட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுகவை துரோகி கட்சி என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Web Team

அதிமுக துரோகி கட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யாமல் மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது என சாடினார்.