23 
அரசியல்

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Web Team

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை 10 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.