44 
அரசியல்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஒரு குப்பை.. தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆவேசம்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஒரு குப்பை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஒரு குப்பை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தை திணித்து, தமிழை அப்புறப்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.