31 
அரசியல்

கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ் - முதலமைச்சர்.. திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும் என முதல்வர் கேள்வி

கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Srini Vasan

கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நடந்த ரெய்டுகளுக்கு திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.