36 
அரசியல்

நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லை.. தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய திமுக எம்.பி கனிமொழி

நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லை என, தவெக தலைவர் விஜயை திமுக எம்.பி. கனிமொழி மறைமுகமாக விமர்ச்சித்தார்.

Srini Vasan

நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லை என, தவெக தலைவர் விஜயை திமுக எம்.பி. கனிமொழி மறைமுகமாக விமர்ச்சித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதைச் செய்வோம் என மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பதாக கூறினார்.