அண்ணா அறிவாலயம், சென்னை 
அரசியல்

சதம் அடிக்கும் உதயநிதி - முதலமைச்சர் பூரிப்பு.. இளைஞரணி செயலாளராக இருப்பது பெருமை அல்ல பொறுப்பு

தாம் வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் உதயநிதி முழு மதிப்பெண்கள் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

தாம் வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் உதயநிதி முழு மதிப்பெண்கள் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞரணி செயலாளராக இருப்பது பெருமை அல்ல, பெரும் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.