20 
அரசியல்

ராமதாசின் அறிவிப்பு செல்லுமா..? வெளியான தகவல்

இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது என்றும் வாதம்.

Web Team

இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது என்றும் வாதம்.

ராமதாஸ் நிறுவனராக இருந்தாலும் கட்சியில் அவருக்கு அதிகாரங்கள் இல்லை - அன்புமணி ஆதரவாளர்கள்.

பொதுகுழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணிக்கே நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும் அதிகாரம்.

அன்புமணி அங்கீகரிக்கும் நியமனங்கள் மட்டுமே செல்லும் - அன்புமணி ஆதரவாளர்கள்.

இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது என்றும் வாதம்.

தேர்தல் ஆணைய விதிகளின் படி நிர்வாகிகளை நியமிக்கவும் ராமதாசிற்கு அதிகாரம் இல்லை.

பாமகவின் தலைவராக தன்னை ராமதாஸ் அறிவித்து கொண்டதும் செல்லாது எனத் தகவல்.

பாமக நிர்வாகிகளை நீக்க ராமதாசிற்கு அதிகாரம் இல்லை எனத் தகவல்.