திருப்பதி 
ஆன்மீகம்

ஏழுமலையான் கோயிலில் 6 ஆம் நாள் பிரம்மோற்சவம்.. கஜ வாகனத்தில், மகாவிஷ்ணு அலங்காரத்தில் சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா சென்றார். பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளையொட்டி, மகாவிஷ்ணு அலங்காரத்தில் மலையப்பசுவாமி் எழுந்தருளினார்.

Srini Vasan

இதனை தொடர்ந்து, கஜ வாகனத்தில் பெருமாள் அமர்ந்து நான்கு மாட வீதியில் உலா சென்றதை , திரளான பக்தர்கள் கோவிந்த நாமம் முழக்கமிட்டும். கற்புரத்தில் ஆரத்தி எடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.