ஜொலிக்கும் திருப்பதி 
ஆன்மீகம்

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சம்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கோயில் வளாகம், முக்கிய வீதிகள் என அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.