பாகிஸ்தானின் எந்த மூலையிலும் எந்த ஒரு பயங்கரவாதியும் இனி நிம்மதியாக இருக்க முடியாது, இந்திய படைகள் அவர்களை தேடி அழிக்கும் என்பது அவர்களுக்கு தற்போதுதான் புரிந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்பரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்கப்பாடம் புகட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.