Tut murugan temple 
ஆன்மீகம்

சுப்பிரமணிய சாமி கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் விமான கலசங்களுக்கு தங்க தகடு பூசும் பணி தொடக்கம்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விமான கலசங்களுக்கு தங்க தகடு பூசும் பணி தொடங்கியது.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விமான கலசங்களுக்கு தங்க தகடு பூசும் பணி தொடங்கியது.

ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.